புதன் மகர ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாகத்தில் புதன் மகரத்தில் இருந்தால். லக்னாதிபதி சனி நல்ல இடத்தில் அமையாவிட்டால். நீங்கள் சந்தேகப் பிராணியாகவும். கோபக்காரராகவும் இருப்பீர்கள். அதிர்ஷ்ட மற்ற வராகவும் பிறருக்குப் பிடிக்காதவர்களாவும் இருப்பீர்கள். தந்திர புத்தியும். பிறரை துன்புறுத்தும் சுபாவமும். கீழ்த்தரமக்களின் சிநேகிதமும். கெட்ட பழக்கங்களும் ஏற்படும். அதிகமாகப் பயணம் செய்வீர்கள். வ |