| உங்கள் ஜாதகத்தில் சூரியன் பரணி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது சூரியனுக்கு உகந்த பாதமில்லை. நீங்கள் அதிர்ஷ்டமான சூழ்நிலையில் பிறந்திருந்தாலும். கைநிறைய சம்பாதித்திருந்தாலும். விதியின் வலியால் உங்கள் சொத்து சுகத்தின் பெரும் பாகங்களை இழந்து விடுவீர்கள். சூரிய மஹாதசையோ. சூரியபுக்தியோ. மற்ற மஹாதசைகளில் சூரியனுடைய புக்தியோ உங்களுக்கு மிகச் சிறந்த காலமாகும். தலையில் காயம் ஏற்படலாம். நீங்கள் லாயர். நீதிபதி அல்லது |