| உங்கள் ஜாதகத்தில் சூரியன் பூரம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சனியோ அல்லது செவ்வாயோ சூரியனைப் பார்த்தால். உங்களுடைய தேகசுகம் சரியாக இருக்காது. நீங்கள் அரசாங்கத் துறை உத்தியோகத்திலோ அல்லது மருத்துவத் துறையிலோ வேலையாக இருப்பீர்கள். உங்களுக்கும் கோபம் வரும். ஆனால் யாரேனும் தூண்டி விட்டால் தான் கோபம் ஏற்படும். |