| உங்கள் ஜாதகத்தில் சனி உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இந்தப் பாதத்தில் சனி பாதகாதிபதியாக இருக்கிறான். சூரியனுடன் சேர்ந்திருந்தால் செவ்வாயின் பார்வையும் இருந்தால் 28. 30 வயதில் விமான விபத்துக்குள்ளாவீர்கள். ஆனால் வேறு நல்ல கிரஹங்களின் பார்வையிருந்தால் பெரிய ஆபத்து ஏதும் இல்லாமல் தப்பலாம். |