| அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு நோய் நொடி பலன் |
| உங்கள் உடல் நலம் நன்றாக இராது. அப்படியிருந்தும் நீங்கள் உங்கள் உடம்பைப்பற்றி கவலைப்படமாட்டீர்கள். வியாதி முற்றிய பிறகுதான் மருந்தைப்பற்றி யோசனை செய்வீர்கள். கொஞ்சம் குணமானவுடன் உடனே வேலைக்குப் பறந்து போய்விடுவீர்கள். கக்குவான் இருமல். இரத்த கோளாறு உங்களை பழிக்கக்கூடும். எப்படியிருந்தாலும் எந்த வியாதியும் தொடர்ந்து பல நாட்கள் இருக்காது. |