| தனுசு காரகத்துவம்(portfolios)
உபயம். ஆண். நெருப்பு. கோயில். கல்லூரி. நீதிமன்றம். யுத்த பூமி. பலியிடும் இடம். வட்டிக் கடை. மரம் செடி கொடிகள் நிறைந்த இடம். யுத்த மனப்பான்மையுள்ளவர். ஆசிரியர். கூட்டுறவு. வேலையாட்கள். பாதி மனிதன். பாதிமிருகம். ஆசான். இரவுப் பொழுது. ஆலயம். மதச் சார்பான கல்வி. உயர்ந்த அறிவு நீண்ட இராசி. மாடி. ஊர்க்கொல்லை,
சட்டம், நீதி, மதங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய தொழில்கள் துணிமணிகள், காலணிகள், விளையாட்டுத்துறை, விளையாட்டு வீரர்கள்
|