| உங்கள் ஜாதகத்தில் ராகு பூசம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| கவிதை புனைவதில் வல்லவர். மிகுந்த படித்த வரல்ல. சிறு வயதில் கூட ஒத்த வயதான குழந்தைகளோடு விளையாடுவதை விட வார்த்தைகளோடு விளையாடுவதும். கற்பனையில் மூழ்குவதும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். காதலில் தோல்வி கண்டு. ஸ்திரீவர்க்கத்தையே குற்றம் சொல்லுவீர்கள். இது தாற்காலிகமானதுதான். உங்களுக்கு சந்தோஷமான இல்லறவாழ்க்கை உண்டு. |