| மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
| நல்ல கல்வி பெறுவீர்கள். நிதி ஆலோசகராக இருப்பீர்கள். பிறருக்குச் சிக்கனம் பற்றி உபதேசித்தாலும். சொந்த விஷயத்தில் செலவைக் கட்டுப்படுத்த இல்லாமல். செலவழித்துவிட்டு திண்டாட்டமான நிலையை அடைவீர்கள். வாழ்க்கையில் பல மேடுபள்ளங்களைத்தாண்டி 32வயதிற்குப்பின் வெற்றி அடைவீர்கள். புதிதாக ஒரு தொழில் துவங்கி அதில் வெற்றியும் கிட்டும். ஏற்கெனவே இருக்கும் தொழிலில் ஒரே |