| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சனியின் பார்வை இந்த செவ்வாய் பாதத்தை பார்த்தால். உங்களுக்கு வலிப்பு. க்ஷய ரோகம் ஆகிய உபாதைகள் வரும். சிலருக்கு வலிப்பினால் மூளைக்கோளாறும் ஏற்படும். இரும்பு எஃகு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் தான் உங்களுக்கு வேலை இருக்கும். |