| உங்கள் ஜாதகத்தில் ராகு அசுவனி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இந்த 3ம் பாதம் ராகுவுக்குச் சிறந்ததில்லை. வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பண நெருக்கடியைச் சந்திக்க நேரும். வாழ்க்கையை பொறுத்தவரை வேதாந்தமான கண்ணோட்டம் இருந்தாலும். நீங்கள் நிலையற்ற எண்ணங்கள் கொண்டவர். அதிகமாக யோஜித்து குறைவாக வேலை செய்யும் உபயோகமற்ற மனநிலையுள்ளவர். இல்லற வாழ்க்கை இன்பமாக இருக்காது. மனைவி-கணவன் துன்பத்திற்குக் காரணமா |