| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் விசாகம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இருமல் கபம் போன்ற கஷ்டங்கள் ஏற்படும். லக்னம் இதுவாகி கெட்டகிரஹங்களால் பீடிக்கப்பட்டால் இளம் வயதில் தாயைப்பிரிவீர்கள். கால்நடைத் தொழில் லாபகரமானது. ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. |