| செவ்வாய் தனுசு ராசியில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தனுர் ராசியில் இருக்கிறார். இங்கு நல்ல ஸ்தானம் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் கூட குரு சொந்தவீட்டிலோ. மேஷம் அல்லது சிம்மத்தில் இருந்தால் சுப பலன் கூடும். இல்லையேல் துஷ்டகிரஹங்களின் சேர்க்கையோ. பார்வையோ இருந்தால் வீண் சண்டைகளில் ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் எதிர்ப்புக்கு ஆளாவீர்கள். புதன் கேந்திரத்தில் இருந்தால் நீங்கள் சட்டதிட் |