| உங்கள் ஜாதகத்தில் சூரியன் ரோகிணி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் புத்திசாலி. விவேகி சந்தர்ப்பத்துக்கேற்ற மாதிரி நடப்பதில் வல்லவர். மிக அழகாக உடை அணிவீர்கள். சமூக நலனுக்காக உழைப்பீர்கள். தலைவலி. வலிப்பு. மூளையில் இரத்தக் கொதிப்பு நோய்களால் அவதிப்படுவீர்கள். |