| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பரணி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் மிகச்சிறந்த டாக்டர். ஏதோ ஒரு பிரிவில் சிறந்த மருத்துவராக இருப்பீர்கள். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும். அதில் மிக உயர்ந்த பதவியை அடைவீர்கள். தூரமான இடங்களுக்கோ அல்லது அயல் நாட்டிலோ பிரயாணம் செய்யும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் விபத்துக்கள் மூலம் சில சிக்கல்கள் ஏற்படும். |