| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நல்ல வசதியும் சௌக்கியமும் நிறைந்த செல்வமும். நல்ல அக்கரையுள்ள பணியாற்றும் மனைவியும் ஒரு பெண். ஒரு பிள்ளையும் உங்களுக்கு உண்டு. உங்கள் குழந்தைகள் சௌக்கியமாக சந்தோஷமாக நெடுநாட்கள் வாழ்வார்கள். 5 வயதில் தண்ணீரில் ஒரு கண்டம் ஏற்படும். 8 வயதில் வயிற்றுப்போக்கும் ஜீரமும் அவதிப்படுத்தும். 22 வயதில் புரியாத சில உடல் கோளாறுகளால் அவதிப்பட நேரிடும். வேi |