| செவ்வாய்யும் சந்திரனும் 60 பாகையில் இருந்தால் |
| இந்த கிரக நிலைமை நல்ல வாக்குத் தன்மையும். மாற்றங்களை விரும்புபவராகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவரும். தலைமை உணர்வு உள்ளவராகவும் மனோ தைரியமும். கடின உழைப்பிலிருந்து பின் வாங்காதவராகவும். இருப்பதினால் பண வரவுகளும் மதிப்பும் கிடைக்கும். |