| சனி மிதுன ராசியில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் சனி மிதுனத்தில் இருந்தால். இது குரு. புதன் சேர்க்கை இருந்தாலோ. பார்வை இருந்தாலோ சுபஸ்தானமாகும். நீங்கள் பொறுமையின் சிகரம். அமைதியின் இருப்பிடம் நீங்கள் சாமர்த்தியசாலியாக இருந்தாலும். கரடுமுரடானவர். கடுகடுப்பான பேச்சுடையவர். செய்யும் தொழிலில் வெற்றி பெறுவது கடினம். பாவக்ரஹங்கள் சேர்க்கையோ. பார்வையோ பெற்றிருந்தால் பொறு |