| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பூசம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| உங்கள் தாயாருக்கு உங்கள் முழுநேர கவனம் தேவை. அவர் உடல் நலத்தின் பொருட்டு. உங்களுடைய நேரம். பணம். கவனம் எல்லாம் முழுமையாக. தாய் விஷயத்தில் தான் செலவழிக்க நேரிடும். கல்லூரியைத் தாண்டி அதிகம் படிப்பீர்கள். இருபது வயது முடியும் தருணத்தில் ஒரு முக்கியமான உறவு ஏற்படும். அது வரை அடக்கத்தையும். பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். அதே பெண்ணை நீங்க |