| 3ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பலன் |
| அங்காரகன் உங்கள் லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் இருப்பது. நீங்கள் சிறந்த தைரியசாலியாகவும் பராக்கிரம சலியாகவும் இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு. பொறுமையை இழப்பது பழக்கமாகிவிடும். திடீரென்று முன்கோபம் வருவதால் சொந்தக்காரர்களோடு சண்டை சச்சரவுகள் நேரிடும். வழக்குகள் கூட ஏற்படக்கூடும். கான்ட்ராக்ட் ஒப்பந்தம் மூலமாகவோ. தப |