| ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| சாதாரணமாக நல்ல ஆரோக்கியம் உள்ளவர்தான். சில சமயங்களில் கால். பாதம். நெஞ்சு ஆகிய இடங்களில் வலி ஏற்படும். ரத்த ஓட்டத்திலும். கழிவு பொருள் மண்டலத்திலும் சிலபாதிப்புகளும் தொண்டைவலி. பருக்கள். கழுத்தில் வீக்கம் போன்ற நோய்களும் ஏற்படும். சந்திரனோ லக்னமோ ரோகிணியில் இருக்கும்போது பூப்பெய்தினால். நீங்கள் சண்டைக்காரியாகவும். குணம் கெட்டவர்களாகவும். |