| 5 ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| ஆயுள் ஸ்தானம் என்ற 8வது வீட்டில் இருந்தால். உங்களுடைய 5வது வீட்டு அதிபதி படிப்பிற்கு ஏற்ற இடமாக இருந்தாலும். மந்திர தந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு இருந்தாலும் உங்களுக்கு நல்ல வேலையோ அல்லது வேலை உயர்வோ கிடைப்பது கடினம். 8ம் வீட்டோன் நல்ல இடத்தில் இல்லாவிட்டால் வேலையில் தொடர்ந்து இருப்பது முடியாமல் போய்விடும். இல்லையேல் அடிக்கடி மாற்றல் ஏற்படும். |