| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நிறைய வெற்றிகளும் அதிர்ஷ்டமும் உமக்கு உண்டு. உங்கள் மனதிற்கு பிடித்த உங்களை அனுசரித்து நடக்கும் மனைவி அமைவாள். சதா சிரிந்த முகமும். வெற்றியையே நினைத்தவராயும் பெரிய மனதும் உமக்கு உண்டு. குரு சேர்ந்திருந்தால். சிறந்த கணக்கராகவோ. நிதி சம்பந்தப்பட்ட டிபார்ட்மெண்ட தலைவராகவோ அல்லது தொழில் வர்த்தகத்தில் சிறந்த புள்ளியாகவோ திகழ்வீர். |