| பூரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| அடிக்கடி வீட்டுவிலக்கு உபாதைகள் ஏற்படும். ஆஸ்த்துமா. மஞ்சள் காமாலை. சுவாசக் கோளாறுகளும் பாதிக்கும். இந்த நட்சத்திரத்தில் நீங்கள் பூப்பெய்தினால். சில வேண்டாத செயல்களும். விரும்பத்தகாத சூழ்நிலைகளையும் சந்திக்க நேரிடும். |