|
கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு கலசம் வைத்து, அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ண கவுரி விரதம் கடை பிடிப்பார்கள்.
இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள். குழந்தைப்பேறு, சுமங்கலிப் பாக்கியம், உடல் நலம் ஆகியவற்றுக்காக கர்நாடக பெண்கள் இந்த விரதம் இருக்கிறார்கள்.
விரத முடிவில் அட்சய திருதியை தானமும் வழங்குவார்கள்.
|