| 2ஆம் அதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவதிபதி 4வது வீட்டில் இருந்தால். இது சுகஸ்தானம் அதைத்தவிர வீடு. சொத்து. நிலம். உடைமைகள். ஆடை. ஆபரணங்கள். உடைகள். வாசனைத் திரவியங்கள். தாயார். படிப்பு. போக்குவரவு. சுரங்கங்கள் ஆகியவையோடு விவசாய விளைச்சல்கள். கால் நடை. செல்ல பிராணிகள் முதலியவற்றை குறிக்கும். இது இரண்டாம் ஸ்தானாதிபதிக்கு அதிர்ஷ்டமானது.மேற்b |