| குரு கும்ப ராசியில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் குரு இருக்கும் இடம் கும்பம். இது குருவிற்கு மிக்கப் போற்றத் தகுந்த இடமாகும். அளவிட முடியாத செல்வம் கொழிக்கும் இடம். ஆனால் ஜாதகருக்கு உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படக் கூடும். நடுத்தர உயரம் கொண்ட சரீரம். ஆனால் விரைவில் எடை அதிகரிக்கும். இயல்பு கலகலப்பான சிரித்துப் பழகும் பிறருக்கு உதவும் மனப்பண்மை கொண்டவர். உழைப்பாளி பிறரோடு எண் |