| 5 ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| களத்திர ஸ்தானமாகிய 7ம் வீட்டில் 5ம் பாவாதிபதி இருந்தால். 5ம் வீடு விவேகம். முதலீடு ஆகியவையைக் காட்டும். 7ம் வீடு வர்த்தகம். தனித்தொழில் இவற்றைக் குறிக்கும். உங்களுடைய 7ம் வீட்டதிபதி நல்ல இடத்தில் இருந்தால். நீங்கள் மிகுந்த துணிச்சலோடு சொந்தமாக சுயவியாபாரம். ஆரம்பித்தால் அது நன்கு தழைத்து ஓங்கும். நல்ல கிரஹங்கள் உங்கள் ஜாதகத்தில் சுபஸ்தானம் பெற்றால் |