| நெப்ட்யூன் விருச்சக ராசியில் இருந்தால் பலன் |
| விருச்சிக ராசியில் இருக்கும் நெப்ட்யூன். குருவுடனோ அல்லது சுக்கிரனுடனோ சேர்ந்திருந்தால் அல்லது பார்க்கப்பட்டால். உங்களது உள் அறிவு அதிகரிக்கும். தெய்வீக சக்தி பெற்று எதிர்காலத்தைக் கணிக்கும் திறமை பெறுவீர்கள். ஆனால் அதே நெப்ட்யூன் பாவக்கரஹங்கள் சேர்க்கையால் பாதிக்கப்பட்டால். முரட்டுத்தரனமான தோற்றமும் பாலுணர்வின் அதிகரிப்பும். பெருமையின் அதிகரிப்பும். பயங்கர |