| உங்கள் ஜாதகத்தில் கேது அசுவனி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது கேதுவுக்கு உகந்த இடமில்லை. பிறந்த ஊரிலிருந்து பிரிந்து போய் வேற்று இனத்தவரோடு சேர்ந்து வாழ விரும்புவீர்கள். வேறு நல்ல கிரஹ சேர்க்கை இல்லாவிட்டால். அர்ப்ப ஆயுள்தான் கிடைக்கும். |