| அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
| வேலை பார்ப்பதிலே விருப்பம் உடையவர்கள். நிர்வாகத் துறையில் ஆர்வம் உண்டு. உங்கள் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் நன்கு அமைந்திருந்தால் நீங்கள் சிறந்த நிர்வாகியாகப் பொறுப்பு வகிப்பீர்கள். வேலையில் இருந்தாலும் 50 வயது ஆகும் போது வேலையிலிருந்து விலகி தானாகவே ஓய்வு பெறுவீர்கள். உங்கள் நிதி நிலைமையும். மற்ற சூழ்நிலையும் சாதகமாக இருப்பதால். ஜீவனோபாயத்திற்காக |