| 8ஆம் வீட்டில் சுக்ரன் இருந்தால் பலன் |
| அஷ்டம ஸ்தானத்தில் வீற்றிருக்கும். சுக்கிரன் அநேக விஷயமான லாபங்களைத் தருவார். உங்கள் வாழ்க்கைத் துணைவர்-துணைவி பெயர் பெற்ற பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். உல்லாசமான சந்தோஷமாக மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை அமையும். சிறந்த ஆரோக்கியம் அமையும். அறுவை சிகிச்சையோ. எந்தவிதமான விபத்துக்களோடு தொண தொணக்கும் தொல்லைகளோ உங்கள் |