| 1ஆம் வீட்டில் கேது இருந்தால் பலன் |
| ஜாதகத்தில் லக்னத்தில் உள்ள கேது நல்ல குடும்பத்தில் உங்கள் பிறப்பை ஏற்படுத்தி இருக்கும். உங்களுக்கு ஒரு வித இன்டயூஷஎன்று சொல்லப்படும் உள்ளுணர்வு சக்தி உண்டு. எதிர்காலத்தைக் கணக்கிட்டு காண்பதில் நீங்கள் மிக சாமர்த்தியர்கள். இது ஒரு மிகப் பெரிய வரமாகும். கீழ் மட்ட மக்களிடம் உங்களுக்கு உண்மையான அநுதாபம் உண்டு. அவர்கள் உங்களை மரியாதையாக நடத்துவார்கள். வேதாந் |