| கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| நீங்கள் நடுத்தர உயரமானவர். ஆனால் சனியின் பார்வை இருந்தால். ஓரளவு உயரமாக இருப்பீர்கள். கட்டுமஸ்தான தேகவாகும். அகன்ற புஜங்களும். உறுதியான உடலமைப்பும். தீர்க்கமான நாசியும் பெற்றவர். கனிவான கண்களும். அமைதியான முகபாவமும் உடையவர். எல்லோரிடத்திலும் மரியாதையாக நடந்து கொள்வீர்கள். இருப்பினும் கம்பீரமான தோற்றமும் உடையவர்களாக இருப்பீர்கள். |