| சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| மிகவும் சாந்த சுபாவம் உங்களுக்கு இருந்தாலும் சில சமயம் பொறுமை இழந்து கோபப்படுவீர்கள். கடவுள் பக்தி அதிகம் என்பதால் ஆசார அனுஷ்டானங்களில் ஈடுபாடு உண்டு. உங்கள் துடுக்கான கோபமான பேச்சால் குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படும். ஆனால் மன அமைதி இழப்பீர்கள். நல்ல ஞhபக சக்தி உண்டு. தாராள மனப்பான்மையும் மனிதாபிமானமும் உண்டு. உங்கள் சாதாரண மனப்பாமை |