| 7ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் பலன் |
| 7வது வீட்டில் சூரியன் இருப்பது நீங்கள் பலவிதங்களில் பாக்கியசாலிகள். சூரியன் உச்சமோ. ஆட்சியோ பெற்றால் இந்த நன்மைகள் அதிகரிக்கும். உங்கள் லக்னம் துலாம் அல்லது கும்பமானால் நீங்கள் சுறுசுறுப்பான வர்த்தகம் நடத்துவீர்கள். அரசாங்கத் துறைகள் மூலம் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். இல்லையேல் பெயர் பெற்ற ஒரு பெரிய நிர்வாகத்தில் தலைசிறந்த பதவி வகிப்பவர்களாக இருப்பீர்க |