| 10 ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 10வது வீட்டோன் களத்திரஸ்தானமாகிய 7வது வீட்டில் இருந்தால். இது நீங்கள் சுறுசுறுப்பானவர் என்றும் தொழில் துறையில் சிறந்தவர் என்றும் காட்டும் சொந்த பிஸினஸ் செய்பவராகவோ அல்லது பெரிய தொழிலகத்தில் வேலை செய்பவராகவோ இருப்பீர்கள். குருவும். சுக்கிரனும் ஜாதகத்தில் பலம் பெற்றால் நீங்கள் பெரிய வக்கீல் ஆவீர்கள். மேஷலக்னக்காரர்களுக்கு 10வது |