| மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| குழந்தைப்பருவம் ஆரோக்கியமற்றது. குழந்தைகளுக்கே பொதுவான உபாதைகள் ஏற்படும். 15வது வயதில் இந்த உபாதைகள் மிக அதிகமாகிவிடும். பெற்றோர் உங்களை மிகவும் நேசிப்பார்கள். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். அதே சமயம் உங்களை நன்கு கவனித்து அன்போடு உங்கள் குற்றம் குறைகளை எடுத்துக்காட்டி நல்லதனமாகச் சொல்லி அதை திருத்த முயற்சிப்பார்கள். 18வது |