| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் கார்த்திகை நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் உயர்வான மனிதர். தாராள குணமுடையவர். நீங்கள் பாடகராகவோ அல்லது நடிகராகவோ இருக்கலாம். இல்லையேல் ஆசிரியராகவோ அல்லது அழகுப் பொருட்கள். பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் விற்பனையாளராக இருக்கலாம். ஒன்றுக்கு மேல்பட்ட திருமணம் உண்டு. |