| 8 ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் எட்டாம் வீட்டதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது வீட்டில் இருந்தால். இது ஒரு ஏடாகூடமான கிரஹநிலையாகும். 8வது ஸ்தானம் துன்பங்களையும். ஆபத்துக்களையும் குறிப்பதால் சில விஷயங்களில் நன்மையும் அதே சமயத்தில் சில விஷயங்களில் தீமையும் ஏற்படும். கல்வி. ஞhனம். விவேகத்திற்கும் இது மிகச் சிறந்த பலனளிக்கும் இடமானாலும். குழந்தைகள் விஷயத்தில் அதிர்ஷ்ட ம |