| புளூட்டோ ரிஷப ராசியில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் புளூட்டோ ரிஷபத்தில் இருக்கிறது. இது நல்ல ஸ்தானமாகும். உங்களுக்கு சங்கீதத்திலும். வாய்ப்பாட்டிலும் அதிக ஈடுபாடு உண்டு. அதிலும் உங்கள் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் ஆண்களின் மத்ய சுரமும் பெண்களின் உச்ச ஸ்வரமும் மிகவும் அதிகரிக்கும். அழகான அமைப்பான உருவ அமைப்பு உள்ளவர்கள் வயதாகும் போது உணவுக் கட்டுப்பாடு தேவை. அப்போது தான் உடல் வாகை ந |