| 7ஆம் வீட்டில் புதன் இருந்தால் பலன் |
| 7வது வீட்டில் புதன் இருப்பது நீங்கள் நன்கு படித்தவராகவும். புத்திசாலியாகவும் இருப்பீர்கள். புதன் வக்ரமானாலோ. முடக்கம் பெற்றாலோ. நீங்கள் சாமர்த்தியக்காரராகவும். தந்திரசாலியாகவும் இருப்பீர்கள். புதன் சர ராசியில் (மேஷம். கடகம். துலாம் அல்லது மகரம்) இருந்தாலோ. புதனுக்கு சந்திரன் பார்வை கிடைத்தாலோ நீங்கள் கெட்டிக்காரராக இருப்பீர்கள். 7ம் வீட்டோனு |