| உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| குழந்தைகள். கணவனோடு சுகவாழ்வு வாழ்வீர்கள். வீட்டுவேலைகளை நன்கு சமாளிப்பீர்கள். கணவர் ஓரளவு செல்வந்தராக இருப்பார். நீங்கள் ஆடம்பரத்தையும். படாடோபத்தையும் குறைக்காவிட்டால். பக்கத்து வீட்டுக்காரர்களின் பொறாமைக்கு ஆளாவீர்கள். உங்கள் கணவர் உறவினர்களோடு சேர்ந்து கொண்டு உங்களுக்கு வீணாக கஷ்டங்களை ஏற்படுத்துவார்கள். |