| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சதயம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நண்பர்கள் போல் நடிக்கும் பொல்லாத வேண்டாத சகவாசங்களால் துன்பம் உண்டு. இதனால் அனாவசியமான கவலைகளும் மன வருத்தமும் ஏற்படும். நல்ல குணமும். தாராள மனதும் உடைய நீங்கள் நன்கு மதிக்கப்படுவீர்கள். பிரதானமான கண்கள் உண்டு. உற்றார் உறவினருக்கு செய்ய வேண்டியதை சரிவரச்செய்வீர். |