| பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| 23 வயதுக்குள் திருமணம் நடை பெறும். வீட்டு விஷயங்களில் உங்கள் கை ஓங்கி இருக்கும். முக்கியமான தீர்மானங்களில் கூட உங்கள் குரல்தான் வெற்றி பெறும். கணவரின் முழுநம்பிக்கை. அன்பு. திருப்தி ஆகியவற்றை முழுமையாகப் பெற்றிருந்தாலும். உங்கள் கணவரின் உறவினர்கள் அடிக்கடி உங்களுக்கு எரிச்சல் மூட்டுவார்கள். நீங்கள் எப்போதும் உங்கள் குடும்பத்தைப் பற்றி மிக உயர்வாகவே பேசுவீர்கள். |