| உத்ராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| சாதாரணமாக உங்கள் குழந்தைப்பருவம் சந்தோஷமாக இருக்கும். பிற்காலத்தில் எதிர்பாராத மாற்றங்களையும். கஷ்டங்களையும் குடும்பத்தில் சந்திப்பீர்கள். உங்களுக்கு 28 வயது முதல் 31 வயதுக்குள் குடும்ப வட்டத்தில் அநேக முக்கியமான மாறுதல்கள் ஏற்படும். உங்கள் மணவாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கும். பொறுப்பான. அழகான மனைவி அமைவாள். அதேசமயம் அவர் உடல்நிலை க |