| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் திருவோணம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| புனிதமான ஞhனிகளிடமும். கடவுள் பக்தர்களிடமும் மிக்க மரியாதை காட்டுவீர்கள். கம்பீரமும். கண்டிப்பும் நிறைந்த உத்தமமான மனிதர் நீங்கள். ஆனால் சந்திரன் 290 டிகிரியில் சரியாக இருந்தால். உங்கள் குழந்தைக்கு அற்பாயுள். குழந்தைக்கு 20வது வயது கண்டம் நிறைந்ததாக இருக்கும். |