| 9ஆம் வீட்டில் சனி இருந்தால் பலன் |
| உங்களுடைய 9ஆம் வீட்டில் சனி இருந்தால். நீங்கள் சிந்தனைச் சிற்பிகள் தத்துவ ஞhனிகள். ஆன்மீக எழுச்சிமிக்கவர். வேதாந்தத்தில் அளப்பரிய ஆர்வம் கொண்டவர். உங்கள் லக்னம் ரிஷபம். மிதுனம் அல்லது கும்ப லக்னக்காரர்களுக்கு சனி உச்சமோ அல்லது சொந்தவீட்டில் ஆட்சியோ பெறுவதால். சனியின் ஆதிக்கம் பலமாக இருக்கும். நீங்கள் பல நன்மைகளை அநுபவிப்பீர்கள். உயர் கல்வி பெறுவீர்க |