செவ்வாய் மிதுன ராசியில் இருந்தால் பலன் |
மிதுனத்தில் செவ்வாய் அமர்ந்த ஜாதகர்களே. குருவோ. சுக்கிரனோ. மீனத்திலும். புதன். கன்னியிலும் இருந்தாலொழிய இது நல்ல ஸ்தானமில்லை. நீங்கள் வாதவிவாதங்கள் செய்பவராகவும். வீண்சண்டைக் காரராகவும் இருப்பீர்கள். அதனால் குறுக்கு வழியில் செல்லவும் நேரிடும். நீங்கள் வயிறு. காது சம்பந்த பட்ட நோயால் சங்கடப்படுவீர்கள். வீண் செலவு செய்யும் ஊதாரித்தனத்தால் உறவினர்களி |