| 3 ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| மூன்றாம் வீட்டுகுடையவன் லாபஸ்தானமான பதினோராம் வீட்டில் இருந்தால். நான்காம் வீட்டு அதிபதி பலம் பெறா விட்டால் 3ஆம் வீட்டதிபதி பதினோறாவது ஸ்தானத்தில் இருப்பது நன்மைதரக் கூடியதில்லை. தாயாரின் நலமும் தேகசுகமும் பாதிக்கப்படும். ஆனால் உறவினர்களின் உதவியும். நண்பர்களின் தாங்குதலும். பல வழிகளில் லாபமும் பெறுவீர்கள். அதோடு 11வது ஸ்தானதிபதி நல்ல இடத்தில் |