| உங்கள் ஜாதகத்தில் சனி உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சந்திரனுடன் சேர்ந்திருந்தால். விஞ்ஞhனக் கலைகளில் சிறந்து விளங்குவீர். புதனுடன் சேர்ந்தால் இன்ஜினியர். குறுக்கு எழுத்து படித்தவர். டைப்பிஸ்ட் அல்லது விஞ்ஞhனியாக திகழலாம். |